சித்தர்கள் மற்றும் கோயில்
சித்தர்களின் பெருமை, மகத்துவம், மற்றும் ஆற்றலை யாராலும் விவரிக்க இயலாது. சிவனுக்கு ஒப்பானவர்கள் இவர்கள். தமது சித்தத்தால் எல்லா அண்டங்களையும் நினைத்தவாறு ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்றவர்கள்.அத்தகைய சித்த பெருமக்கள் நமது ஆலயத்தில் மந்திரப்பாவை அன்னையின் முன்னர் யோக நிலையில் வீற்றிருந்து நமக்கு அருள் பாலித்துகொண்டு வருகிறார்கள்.
இந்த வலைபக்கத்தில் இந்த 18 தமிழ் சித்தர்களின் சிறப்புகளை விவரிக்க முயற்சி செய்திருக்கிறோம்.