அருள்வாக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
அருள் வாக்கு (The Divine Oracle)
30 ஆண்டுகளுக்கும் மேலாக நமது ஆலயத்தில் அன்னை அருள் வாக்கின் பொழுது, மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் அளித்து அவளை நாடி வரும் பக்தர்களுக்கு நல்ல ஆசிர்வாதம் அளித்து வருகிறாள்.
நமது ஆலயத்தில் முதல் (1வது) மற்றும் மூன்றாம் (3வது) ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10:00 முதல் அருள் வாக்கு நடைப்பெறும், இதில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக காணிக்கை கட்டியவர்கள் பங்கேற்றுக்கொள்ளலாம்.
சிறப்பு அபிஷேகத்திற்கான காணிக்கையை ஆன்லைன் (net banking, credit card or debit card) மூலம் செலுத்தலாம்.
முக்கிய குறிப்பு: உங்களின் வருகையை ஆலய அலுவலகத்திற்கு ஒரு நாள் முன்பே தொலைபேசி மூலம் தெரியப் படுத்துங்கள்.